Film Name - Ashokan Cast : Mohanlal, Jagathy Sreekumar, Madhoo, Urvashi Direction : Sangeeth Sivan Music : A.R.Rahman |
Ashokan Tamil Movie Songs download,Ashokan Tamil songs download ,Ashokan Tamil Movie mp3 songs downlaod free,Ashokan Tamil Movie Songs download,Ashokan Tamil Movie Songs albums download for free,Ashokan songs ,Ashokan wma songs, free Ashokan song downloading, Ashokan mobile songs, Ashokan new songs ,Ashokan old songs , Asokan mp3 , Asokan CD rip , Ashohan Audio CD, Asohan complete album mp3, Ashokan free Malayalam songs, Ashokan Tamil Movie Songs download,Ashokan Tamil Dubbed songs download ,Ashokan Tamil Movie mp3 songs downlaod free,Ashokan Tamil Movie Songs download,Ashokan Tamil Movie Songs albums download for free, Ashokan songs ,Ashokan wma songs, Mohanlal's Ashokan Songs
A Small Thanks also Encourage US ...!!! Say @ Comment box below to this post..!! |
CD COVERS and LABELS
Not Available
Songs List Download From Mediafire 128Kbps - Original CD RIP
Lyrics for that song Original
குளுகுளு என்று குளிர்கின்றதே சுகம் தரும் கனவுகளே
சுடச்சுட வந்து படம் எழுதும் இளமையின் பார்வைகளே
உடனே மலரும் உடனே சுருங்கும் அதிசய மலர் இதுவோ
எடுத்தால் மலரும் கொடுத்தால் நிறையும் ரஹசிய உறவிதுவோ
குளிரும் இரவு இது.... மலரும் பருவம் இது
இளமை கவிதை இது......இருவரும் இதழால் எழுதுவது
குளுகுளு என்று குளிர்கின்றதே சுகம் தரும் கனவுகளே
சுடச்சுட வந்து படம் எழுதும் இளமையின் பார்வைகளே
முத்தம் போட கண்கள் ரெண்டும் மூடும்
என்னைப் பார்க்க விண்ணின் மீனும் நாணும்
கதை பேசும் பூங்கிளியே..
நித்திரையை விற்று விட்ட விழியே
இணையே தேடும் துணையே
இனி இவள் அணில் கொண்ட கனியே
சிற்பம் என் முன்னே சிற்பியின் பின்னே
கற்சிலைக்கு காதல் வந்ததே
குளுகுளு என்று குளிர்கின்றதே சுகம் தரும் கனவுகளே
சுடச்சுட வந்து படம் எழுதும் இளமையின் பார்வைகளே
உடனே மலரும் உடனே சுருங்கும் அதிசய மலர் இதுவோ
எடுத்தால் மலரும் கொடுத்தால் நிறையும் ரஹசிய உறவிதுவோ
குளிரும் இரவு இது.... மலரும் பருவம் இது
இளமை கவிதை இது......இருவரும் இதழால் எழுதுவது
குளிர்காலத்தை தாங்காதென் மேனி
குளிர் காயத்தான் வாராய் எந்தன் ராணி
எதனின் தீர்த்தம் வழியும் எங்கிருந்து இன்ப கங்கை பொழியும்
புதுமை நேபால் நகரம் உன்னைப்போல அழகுக்குச் சிகரம்
சொர்கமே வந்தோம் சுகமே கண்டோம்
ஏழு ஜென்மம் இந்த சங்கமம்
குளுகுளு என்று குளிர்கின்றதே சுகம் தரும் கனவுகளே
சுடச்சுட வந்து படம் எழுதும் இளமையின் பார்வைகளே
உடனே மலரும் உடனே சுருங்கும் அதிசய மலர் இதுவோ
எடுத்தால் மலரும் கொடுத்தால் நிறையும் ரஹசிய உறவிதுவோ
குளிரும் இரவு இது.... மலரும் பருவம் இது
இளமை கவிதை இது......இருவரும் இதழால் எழுதுவது
குளுகுளு என்று குளிர்கின்றதே சுகம் தரும் கனவுகளே
சுகம் தரும் கனவுகளே..........சுகம் தரும் கனவுகளே
Report any broken links you found in here - click here
0 comments:
Post a Comment